அதிமுக அரசை பாராட்டிய நவாஸ்கனி.. அதிருப்தியில் ராமநாதபுரம் திமுகவினர்-வீடியோ

Oneindia Tamil 2019-10-03

Views 10

ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனி, தமிழக அரசின் குடிமராமத்துப் பணிகளை பாராட்டி பேசியிருப்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது

ramanathapuram dmk executives dissatisfaction with Nawaz gani mp

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS