துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இருந்து தனது படைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிரியாவில் மீண்டும் ஐஎஸ் ஆதிக்கம் உருவாகும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
US President Trump decides to pull its troops off from the border of Syria and Turkey.