முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், பெங்களூர் நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தினர்.
A raid by Bengaluru Central Crime Branch (CCB) police is underway at Parappana Agrahara Central Prison in Bengaluru. CCB officials confirm the raid to Indianexpress.com and said raid still going on. More details awaited.