சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடி 4-வயது தம்பியை காப்பாற்றிய 11 வயது வீரச் சிறுமி-வீடியோ

Oneindia Tamil 2019-10-09

Views 16.3K


உத்தர்காண்ட் மாநிலத்தில் தனது நான்கு வயது தம்பியை சிறுத்தையின் தாக்குதலில் இருந்து துணிச்சலாக போராடி காப்பாற்றிய 11 வயது சிறுமி படுகாயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார்.

11-year-old girl lay over her brother to cover him and saved him from a leopard attack . Though the boy remained largely unharmed, she received severe neck injuries in uttarakhand

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS