pmk question dmk ex minister mrk panneerselvam.
எல்லா வன்னியர்களும் உங்களை போல் திமுகவுக்கு அடிமையாக இருப்பார்கள் என நினைக்கவேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாமக பதிலடி கொடுத்துள்ளது.
#mrkpanneerselvam
#anbumaniramadoss