Tibet Activists To Protest Xi Jinping Visit | ஜின்பிங் தங்கும் ஹோட்டல் முன் திபெத்தியர்கள் முழக்கம்

Oneindia Tamil 2019-10-11

Views 7.4K


சென்னையில் சீனா அதிபர் ஜின்பிங் தங்கும் கிண்டி ஐடிசி சோழா ஹோட்டல் முன்பாக திபெத் கொடியுடன் வந்து திடீரென முழக்கமிட்ட பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Five Tibet Activists who are trying to hold protest against Chinese President Jinping at Chennai was arrested.

#Xi Jinping

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS