அயோத்தி நில வழக்கில் மட்டுமல்லாது சபரிமலையில் பெண்களை அனுமதி மற்றும் ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஆகியவை தொடர்பான வழக்குகளிலும் நவம்பர் 17-ல் ஓய்வு பெற இருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளிக்க இருக்கிறார்.
Chief Justice of India, Ranjan Gogoi has a hectic month ahead of him before he retires on November 17.