ரன் அடித்தும் இந்திய அணியில் இடம் இல்லை... ஏமாற்றத்தில் தமிழக வீரர்

Oneindia Tamil 2019-10-28

Views 6K

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டி20 அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடருக்கு பின் அணியில் இடம் மறுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ரன் குவித்தார்.

india vs bangladesh: dinesh karthik not considered in t20 team

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS