#modi
#rcep
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான ஆர்சிஇபியில் இணைய வேண்டாம் என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது. தாய்லாந்தில் பிரதமர் மோடி இந்த முடிவை வெளிப்படுத்தினார்.
India decides not to join mega Asian trade deal named RCEP after clash with countries.