நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்
Nadikar Sangam opposes the govt's decision to put a special officer: Will file a case in MHC