#engvsnz
#superover
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையே ஆன ஐந்தாவது டி20 போட்டி டை ஆனது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
England vs New Zealand 5th T20 tied and England won Super over. This match resembles the 2019 World Cup final.