தனக்கு காவி சாயம் பூச முடியாது என கூறிய அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
Naam Tamilar movment organiser Seeman in Trichy says that Rajini could not stand in one stand even for half an hour.