என் மகளின் செல்போனை ஆன் செய்தவுடன் வந்த வாசகம் இதுதான்.. என் மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பத்மநாபன்.. எனது சாம்சங் நோட்டைப் பார்த்தால் தெரியும்.. எனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை தேவை".. 19 வயது மகளை பரிதாபமாக பறி கொடுத்த அப்துல் லத்தீப் கதறி அழுகிறார்.
iit madras student fathima lathif self-immolation and i want justice to the finished of my daughter fathima, says her father abdul lathif