தமிழக அரசியலில் நாளையும் அதிசயம் நடக்கும் - ரஜினி| Wonders will happen in Politics - Rajinikanth

Oneindia Tamil 2019-11-18

Views 13.1K

தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது பல விவாதங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அவரது ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Wonders will happen in Politics in the future says Rajinikanth: What is the reason behind his speech?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS