ஜூலியன் அசாஞ்சே நிலைமை மோசமாகி வருகிறது. அவர் சிறைக்குள்ளேயே மரணத்தைத் தழுவும் அபாயம் உள்ளது" என்று 60 டாக்டர்கள் சேர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
wikileaks publisher and owner assange will die in prison as his health conditon is deterioates, say 60 doctors