தைரியமாக சிறுத்தையோடு மோதிய மான் குட்டி..- வீடியோ

Oneindia Tamil 2019-12-06

Views 1

சிறுத்தையிடம் சிக்கிய மான்குட்டி தைரியமாக அந்த புலியை ஓங்கி ஓங்கி முட்டி தாக்கியது. இந்த வீடியோ காட்சி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருங்கர் தேசிய பூங்காவில் வனவிலங்கு ஆர்வலர் ஆண்ட்ரோ ப்யூரியே என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.

Baby Nyala attacked Leopard Repeatedly In Bid To Escape. this video catched at the Kruger National Park in South Africa.

Share This Video


Download

  
Report form