பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக எம்.பி., எம்எல்ஏ க்கள் முதலிடம்

Oneindia Tamil 2019-12-11

Views 695

#bjp
#congress
#womenindia

பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்து வழக்குகளைச் சந்தித்துவரும் எம்.பி.க்களில் பாஜக எம்.பி.,எம்எல்ஏ க்கள் முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி எம்பி.எம்எல்ஏக்கள் 2-வது இடத்திலும் உள்ளனர் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS