#RyanWorld
#youtube
Ryan's World Star Ryan Kaji, 8, Named Highest-Earning YouTuber for the Second Year in a Row.
8 வயதே ஆன சிறுவன் ரியான் காஜி, நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதலிடத்தை தக்க வைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.