2 மனைவிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி

Oneindia Tamil 2020-01-03

Views 4

தனசேகர் முகத்தில் அப்படி ஒரு குஷி.. தன்னுடைய 2 மனைவிகளுமே தேர்தலில் ஜெயித்து விட்டனர்.. மாலையும் கழுத்துமாக வலம் வரும் மனைவிகளின் வெற்றியை இந்த விவசாயி தனசேகர் கொண்டாடி வருகிறார்!

local body election result: two wives of ex-chairman won seats near vandhavasi in thiruvannamalai district

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS