புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணனின் காருக்கு அரசு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருப்பு சட்டை அணிந்து பேருந்தில் பயணம் செய்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு தெரிவித்துள்ளார் அமைச்சர் கமலகண்ணன்.