தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மீது ஏறி நின்று டிக்டாக் செய்து அட்டகாசம் - வீடியோ

Oneindia Tamil 2020-01-09

Views 2

"தூக்கிட்டானுங்க..ம்மா.. நம்ம தூத்துக்குடி பசங்க.. ரொம்ப மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா ரோடுதான்" என்று போலீஸ் ஜீப் மேலேயே ஏறி நின்று கொண்டு டிக்டாக் செய்த இளைஞர்களை, இன்று நிஜமாகவே தூத்துக்குடி ரோட்டில் நிற்க வைத்துவிட்டனர் நம் போலீசார்!

Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/thoothukudi-youngsters-controversial-tik-tok-video/articlecontent-pf427457-373615.html

Share This Video


Download

  
Report form