Gautam Gambhir's Partnership with DC is not Happening as of now

Oneindia Tamil 2020-01-09

Views 3K

டெல்லி கேபிடல்ஸ் அணியில் 10 சதவிகித ஸ்டாக்குகளை அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் வாங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#Gowtham Gambir
#Ganguly

Share This Video


Download

  
Report form