கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ 1 கோடி நிதியை வழங்கினார்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cm-gives-rs-1-crore-as-financial-assistance-to-wilson-s-family-373995.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read