காஷ்மீர் பிரச்சனை: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

Oneindia Tamil 2020-01-16

Views 1

Pakistan again fails to raise Jammu Kashmir issue in UNSC. New delhi asserting that Islamabad needs to focus on the hard tasks it has to address in order to ensure normal relations with India.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு எந்த ஆதரவும் கிடைக்காதால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை விமர்சித்துள்ள இந்தியா, இனிமேலாவது இந்தியாவுடன் இயல்பான உறவை பேணுவது போன்ற கடினமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS