Kerala Tourism tweets on beef dish, vhp slammed

Oneindia Tamil 2020-01-17

Views 3.4K

#beef
#kerala

கேரள சுற்றுலா கழகத்தின் மாட்டுக்கறி குறித்த டுவிட்டர் பதிவு, பசுவை தெய்வமாக வழிபடும் ஏராளமான மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக விஷ்வ இந்து பரிஷித் கண்டனம் தெரிவித்துள்ளது.

VHP slammed tweet saying Kerala Tourism's beef tweet hurts religious sentiments of cow worshipper

Share This Video


Download

  
Report form