மாற்றுத்திறனாளி சிறுவன் தன், நண்பர்களுடன்கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஒரு கிரவுண்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.. அங்குதான் இந்த சிறுவனும் விளையாடுகிறார்.. சிறுவனுக்கு கால்கள் இல்லை.. பேட்டிங் செய்யும்போது, பந்தை அடித்துவிட்டு கைகளை தரையில் ஊன்றி முட்டிகளில் ஊர்ந்து ஊர்ந்து.. ஓடியே நகர்ந்தே ரன்களை எடுக்க செல்கிறார்.
Read more at: https://tamil.oneindia.com/news/india/sachin-tendulkar-sends-cricket-bat-to-a-physically-challenged-boy-374472.html