ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்திய பெண் - வீடியோ

Oneindia Tamil 2020-01-19

Views 16

7 மாத ஆண் குழந்தையை கடத்தி உள்ளார் இளம்பெண் ஒருவர்! குழந்தையை நூதனமாக கடத்தி செல்லும் இந்த இளம் பெண்ணை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருவதுடன், இதற்கான ஒத்துழைப்பை தரும்படியும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

20 year old woman kidnaped 7 month male baby in chennai gov hospital

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS