புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டே தண்டனை கைதி செல்போன் மூலம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Puducherry Central Prison convict by cell phone from the Governor's Palace in Puducherry, Chennai Central railway station, the police, the incident shocked by the bomb threat.