தாயை பாத்ரூமில் தங்க வைத்த வளர்ப்பு மகன்

Oneindia Tamil 2020-01-27

Views 21


தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் நிகோலஸ்.. இவரது வளர்ப்பு தாய்தான் மரிய மிக்கேல்.. பெற்ற அம்மாவின் உடன்பிறந்த சகோதரி.. இவர்தான் நிகோலஸை வளர்த்தவர்.. 92 வயதாகிறது!

adoptive mother stayed in bath room and son including her wife arrested in thoothukudi

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS