அஸ்ஸாமில் கச்சா எண்ணெய் குழாய் வெடித்து புர்ஹி திஹிங் என்ற நதி 3 நாட்களாக எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Assam's Burhi Dihing River has been on fire for the last three days after a crude oil pipeline in the area exploded.