கர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்து கணவன் தற்கொலை முயற்சி - வீடியோ

Oneindia Tamil 2020-02-05

Views 7

கர்ப்பிணி என்றும் பாராமல், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கமல்காந்த்.. 33 வயதாகிறது.. இவரது மனைவி ஜீவிதா.. 26 வயதாகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/pregnant-wife-murder-near-trichy-376187.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS