ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம் வழங்கிய ஹீரோ எலெக்ட்ரிக் பைக்... இதுதான் ஹீரோவின் முதல் மின்சார பைக்!

DriveSpark Tamil 2020-02-06

Views 1.8K

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் மின்சார பைக்கான ஏஇ47 அதன் முழு தரிசனத்தை ஆட்டோ எக்ஸ்போவில் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த வீடியோவில் காணலாம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS