The Unknown show with Anandhan Irfath | டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி

Oneindia Tamil 2020-02-11

Views 3

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாபெரும் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியின் முதல்வராகிறார். டெல்லியில் பாஜக 7 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS