டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாகவும் இதற்கு காரணம் தெரிவித்தது ஐசிசி.
Captain of the World's No 1 Test team Virat Kohli against the ICC Plan