#tnbudget2020
#TNBudget
தமிழக அரசு சார்பாக இன்று தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் விவசாய துறை தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tamilnadu Budget 2020 focuses on Agriculture and Delta a lot.