கொரோனா பாதித்த தம்பதி.. குளுகோஸ் பாட்டிலுடன் மனைவிக்கு உணவு.. நெகிழ்ச்சியான காதல்.. - வைரல் வீடியோ

Oneindia Tamil 2020-02-15

Views 14.3K

சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தன் மனைவிக்கு அதே நோயால் பாதிக்கப்பட்டுள்ள 87 வயது கணவர் உணவு, தண்ணீரை அவ்வப்போது வழங்கி வரும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/video-of-elderly-chinese-couple-who-both-have-coronavirus-shares-love-each-other-377169.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS