கொச்சி அருகே திருவாங்குளம் பகுதியில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய கொள்ளையன், ராணுவ வீரரின் வீட்டில் மட்டும் திருடவில்லை. ஓ.. இது ராணுவ வீரரின் வீடா.. என்னை மன்னிச்சிடுங்க.. என திடீர் ஞானோதயமாக சுவரில் எழுதிவிட்டு சென்றிருக்கிறான்.
kerala thief not looting in army man house, he wrote apology letter on house wall, at the same time he loote 5 shops in cochin