லயன்ஸ் கிளப், தாம்பரம் நகராட்சி இணைந்து தாம்பரத்தில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தினர் - ஒளிப்பதிவு ஸ்டாலின்
முகாமில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/