"நீங்க எல்லோரும்தான் என் சாவுக்கு காரணம்".. மீண்டும் பதற வைத்த டிக்டாக் பெண்கள்! - வீடியோ

Oneindia Tamil 2020-03-04

Views 6

சென்னை: ரத்தக்கறை படிந்த துணியுடன்.. வாயில் இருந்தும் ஒழுகும் ரத்தத்துடன்.. "நீங்க எல்லாரும்தான் என் சாவுக்கு காரணம்.. " என்று தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்ணின் வீடியோவை பார்த்ததும் பதறிவிட்டனர் நெட்டிசன்கள்!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS