Corona Virus in Tamilnadu | Trichy Government Hospital

Oneindia Tamil 2020-03-05

Views 17

#CoronaVirus
#Corona
#trichy #tn
மலேசியா, ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்படுவதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தவில்லை. திருச்சி அரசு மருத்துவ நிர்வாகமும் கொரோனா அறிகுறி என கூறவில்லை.
1 year baby and 2 more are admitted in Trichy Government Hospital suspecting they are infected with Corona. But hospital administration says temperature reduced for them gradually.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS