Pollard becomes first player to play 500 T20 matches| டி20 போட்டிகளில் சாதனை நிகழ்த்திய பொல்லார்ட்

Oneindia Tamil 2020-03-05

Views 1

இலங்கைக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் மோதிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டு, இருவேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

Chris Gayle Congrates Kieron Pollard for His Achievements

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS