ராயப்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.14.65 கொள்ளை: சிசிடிவி காட்சிகள் மூலம் வேலூரில் சிக்கிய நபர்! - தொகுப்பு: முத்தலீஃப்

hindutamil 2020-03-06

Views 935

ராயப்பேட்டை டாஸ்மாக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.14.65 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் படிப்படியாக தேடி வேலூரில் சென்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS