Yes Bank : PhonePe பிரச்சனை..காரணம் இதுதான்

Oneindia Tamil 2020-03-09

Views 4

#Yesbank
#PhonePe
யெஸ் வங்கியின் திவால் பிரச்னை காரணமாக ஒரு நாள் முழுவதும் போன்பே நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் முடங்கியது. ஆனால், ஒரே நாளில் பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டதாக போன் பே நிறுவனம் அறிவித்துள்ளது.


PhonePe says services resumed; now partners ICICI Bank. phonepe chief executive Sameer Nigam thanked ICICI Bank and the National Payments Corporation of India for making the transition possible in quick time.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS