திருப்பூர்: பனியன் கம்பெனியில் நூதன முறையில் டீசர்ட் திருட்டு.. கையும் களவுமாக சிக்கிய திருடன் - வீடியோ

Oneindia Tamil 2020-03-13

Views 1

திருப்பூர்: உடல் முழுவதும் ஒருவர் டி-ஷர்ட்டுகளை திணித்து வைத்து.. அதை கீழே விழாதவாறு கயிற்றினால் கட்டி.. கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.. கடைசியில் அவர் கையும் களவுமாக சிக்கி... பாம்பு தோல் உரித்து போடுவதை போல.. ஒவ்வொரு டி-ஷர்ட்டாக கழட்டும் இந்த வீடியோ வைரலாகியும் வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/young-man-stealing-t-shirts-near-tiruppur-379620.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS