கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 142,649 ஆக அதிகரித்துள்ளது என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 5393 பேர் இறந்துள்ளார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது
Coronavirus Global cases: More than 142,649, according to the latest data from the World Health Organization. Global deaths: At least 5,393, according to latest data from the WHO