கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயம் மூலம் குணப்படுத்தலாம் என்ற செய்தி இணையம் முழுக்க பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் கடுமையாக முயற்சி எடுத்து வருகிறது. முக்கியமாக அமெரிக்கா கொரோனா வைரசுக்கு எதிரான முதல் கட்ட மருந்தை ஏற்கனவே சோதனை செய்துவிட்டது.
Rumors are spreading that Nilavembu Kashyaam can cure Coronavirus in Tamilnadu.