தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரேனோ நிலைமை தீவிரமாகும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தமிழக சுகாதரத்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
tn govt important request to people. dont come out of home