"பெருமாளின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்திற்கு பதிலாக கொரோனா அவதாரம் எடுத்துள்ளார்.. கலிகாலம் ஆரம்பிச்சிடுச்சு... முருகன் காலடியில் உள்ள பாம்பை மனுஷன் எப்போ சாப்பிடுகிறானோ அப்பவே அவனுக்கு அழிவுதான் என்று ஒரு சித்தர் சொல்லியிருந்தார்.. இனிமேல்தான் பூகம்பம் வெடிக்க போகுது.. கடவுள்தான் காப்பாத்தணும்"" என்று டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Dr.Kamala Selvaraj Video