கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்

Oneindia Tamil 2020-03-29

Views 2

கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வுகானில் இறால் விற்கும் 57 வயது பெண்ணுக்குத்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் 28 ஆயிரம் பேரை கொன்றுள்ளது.

57-year-old female shrimp seller in China's Wuhan city, Identified as one of the first victims

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS