கொரோனாவால் மீண்டும் 44,000 தொட்ட 24 கே 10 கி தங்கம்! இன்னும் விலை ஏறுமாம்!

Oneindia Tamil 2020-04-05

Views 2.3K

#Goldrate
#Gold

Gold price rise further Jim rogers Due to COVID-19 24 k 10 gm gold price touched 44000 Gold price will rise further before all settles down. In Chennai due to coronavirus 24 carat 10 gram gold price surged 44000 rupees again.

கொரோனா வைரஸ் வந்தது தான் தெரியும், தங்கத்தை கையில் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போகிற போக்கைப்
பார்த்தால் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50,000 ரூபாயை தொட்டாலும் தொட்டு விடும் போலிருக்கிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS